திரு இராஜேந்திரம் ஜெனகன்

இராஜேந்திரம் ஜெனகன்

மறைவு: 27 நவம்பர் 2024

யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  இராஜேந்திரம் ஜெனகன் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜேந்திரம்-புஸ்பவதி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

ஜெனார்த்தனன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

கமலா அவர்களின் பாசமிகு கணவரும், 

சாகித்தியன், ரக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 07:16)