Mr. Rajendram Saravanapavanandan
Date of Birth: 31 October 1950 - Deceased: 11 February 2026
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்படமாகவும், பிரான்ஸ் Crégy-lès-Meaux யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் சரவணபவானந்தன் அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம் - நாகரெத்னம் தம்பதியினரின் ஆசை மகனும்,
காலஞ்சென்ற அப்புத்துரை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி (சரோ) அவர்களின் அருமைக் கணவரும்,
அமுதினி (சூட்டி) அவர்களின் ஆசை தந்தையும்,
பிரபாகரன் (பிரபா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சுவேதா, சுஜன், சகானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற சதானந்தன் (பாலா-ஹொலண்ட்), கிருபானந்தன் (பவா-ஜேர்மனி), சிவானந்தன் (பாபு-பிரான்ஸ்), ஜெயராணி (பேவி-கனடா), நித்தியானந்தன் (பவி-இலண்டன்), மகானந்தன் (கண்ணன்-கனடா), லோகானந்தன் (றமணன்-பிரான்ஸ்), நந்தினி (நந்தா-ஜேர்மனி) ஆகியோரின் அருமை உடன்பிறப்பும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் (பாலன்), சிறிகாந்தா (சிறி) மற்றும் சந்திரமணிதேவி (இலங்கை), சந்தியதேவி (பிரான்ஸ்), வாசுகி (கனடா)ஆகியோரின் அன்பு அத்தானும்,
தெய்வநாயகி (பிரான்ஸ்), ரத்னமாலா (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கௌரிமனோகரி (கௌரி), வசந்தி மற்றும் குணபாலசுந்தரம் (குணம்) மாலா, விஜியந்தி, சுகேந்திரனி (பவா), விஜி, அப்பன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஞானாநந்தன், உமைபாலன் (மாஸ்டர்-பிரான்ஸ் ), செல்வரெட்ணம் (செல்லன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திக், அர்ஜீன், திவான், சதீஷ்சன், அஞ்சலி, கௌரிஷன், கௌசிக், அபி, அபிரன், கௌரிதன், ஆதி, ரிஷ்வான், ரிஷி, ரியா, மிலான், ஷயான், தாளினி, மித்திரன், மயூரி, தர்ஷனா, புவனத், ஜெனாத், ஆர்னாவ் , புருஷோத், ஆருஷ், பானு, சரண், லஷ்சியா, அஷாந்தன், ஆரோன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 12 Feb 2026 [3:00 PM - 5:00 PM]
Friday, 13 Feb 2026 [4:00 PM - 6:00 PM]
Saturday, 14 Feb 2026 [3:00 PM - 5:00 PM]
Monday, 16 Feb 2026 [3:00 PM - 5:00 PM]
Tuesday, 17 Feb 2026 [3:00 PM - 5:00 PM]
கிரியை:-
Wednesday, 18 Feb 2026 [10:00 AM - 12:30 PM]
@
Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
www.tamilthakaval.org
