Mr. Rajendram Sutheshkumar
Date of Birth: 14 August 1974 - Deceased: 03 September 2025
யாழ். கொக்குவில் மேற்கினைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான் டச்சு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் சுதேஸ்குமார் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம் - தங்கலட்சுமி தம்பதியினரின்அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துராசா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஸ்குமார், மதுஸ்குமார், தருணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுபாசினி மற்றும் யெயக்குமார், பாலகுமார், லதாசினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புஸ்பகலாவின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பெரியவிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
