திரு. இராஜேந்திரன் சுப்ரமணியம்

(Retired Inspector -Public Works Department, Sri Lanka)

இராஜேந்திரன் சுப்ரமணியம்

தோற்றம்: 06 மார்ச் 1935 - மறைவு: 07 டிசம்பர் 2021

யாழ் சங்கானையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கட்டுவன், ஜெர்மனி மற்றும் கனடாவை (Toronto & Peterborough) வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் சுப்ரமணியம் அவர்கள் தனது 86 ஆவது வயதில் 7-12-2021 செவ்வாய்கிழமை அன்று, கனடா Peterborough இல் இவ்வுலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தனர்.

அன்னார், சங்கானையை சேர்ந்த காலஞ்சென்ற சுப்ரமணியம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கட்டுவனை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சிவநேசமணி (சிவனி - கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான Dr. பகீரதன் (பகீ – 85 O/L 88 A/L, Former President Canadian Tamil Medical Association), பார்த்தீபன் (தீபன் 87 O/L 90 A/L) மற்றும் பராசுரன் (பரா 91 O/L 94 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, குலேந்திரன் மற்றும் வரதராஜா (ஜெர்மனி), சந்திரா (ஓய்வுநிலை ஆசிரியை - இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பாலகௌரி, ரொஷானி மற்றும் ஆரனியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
இஷான், அஷ்வின், றயன், றியான, ரோனிக்கா மற்றும் மகிழன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நல்லம்மா மற்றும் சர்வானேந்தேஷ்வரி, மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
 
காலஞ்சென்ற சிறிரஞ்சன் மற்றும் சிறீரஞ்சினி, ஜெயந்தினி, சாந்தினி, ரஜனி, வதனி, மோகன் ஆகியோரின் தாய்மாமனாரும்,
 
சகிலா சதீசன், தர்மியா ஆகியோரின் பெரியப்பாவும்,
 
காலஞ்சென்ற துரைராஜா, சற்குணநாதன், குணரட்ணம், தேவராஜா, செகராஜா, தியாகராஜ மற்றும் செல்வராஜா, சிவராஜா, சிவாஞனமணி, செல்வராணி, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் மைத்துனரும்,
 
காலஞ்சென்ற புகனேஸ்வரி, இரத்தினபூபதி, புஷ்பமலர் மற்றும் இந்திராதேவி, மல்லிகாதேவி, சிறிகலா, தனலக்சுமி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
 
யோகலிங்கம், பிரேமானந்தன், விநாயகமூர்த்தி, குணரட்ணம், சூரியகுமார் ஆகியோரின் சகலருமாவர்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
பார்வைக்கு பூதவுடல்:-
 
11-12-2021 சனிக்கிழமை பிற்பகல் 4 மணி - 8 மணி வரையும்
12-12-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி - 8 மணி வரையும்,
Ajax Crematorium & Visitation Centre,
384 Finley Ave, Ajax,
ON L1S 2E3 TP: 289 372 3300 பார்வைக்கு வைக்கப்பட்டும்.
 
இறுதிக்கிரியைகள்:-

13-12-2021 திங்கள்கிழமை காலை 8 மணி - 12மணி வரையும், இந்து முறைப்படி சடங்குகள் Ajax Crematorium & Visitation Centre நடைபெற்று, பின்னர் Ajax Crematorium மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
 
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2021 03:41)