Master. Rajendran Thushanthan (Arya)

Rajendran Thushanthan (Arya)

Date of Birth: 11 September 2013 - Deceased: 11 September 2024

நுலரெலியா-தலவாக்கலை ஹொலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த ராஜேந்திரன்-விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனான செல்வன் ராஜேந்திரன் துஷாந்தன் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2024 04:00)