திரு. இராஜேந்திரன் சுரேந்திரன் (சுரேஸ்)
தோற்றம்: 01 ஜூன் 1970 - மறைவு: 18 அக்டோபர் 2025
யாழ். வேலணை கிழக்ைகப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரன் சுரேந்திரன் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன் - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
மார்க்கண்டு - புவனேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகனும்,
விஜியந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கவிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரன், சுரேக்கா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யசோதா, சந்திரகுமார், சிவபாலன், தனபாலன், ஜெயந்தி, சுகந்தி ஆகியோரின் மைத்துனரும்,
விக்கினேஸ்வரன், கமலேஸ்வரன், செல்வரதி, பத்மினி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 - 11.00 மணி வரையும் The Memon Centre (3 Weir Rd, London SW12 OLT 5JG, United Kingdom) இல் கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் South London Crematorium (Rowan Rd, London SW16 5JG, United Kingdom) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
