திருமதி. ராஜேஸ் சிவராஜா
(ஓய்வுபெற்ற ஆசிரியை- திருகுடும்ப கன்னியர்மடம், யாழ்ப்பாணம்)
தோற்றம்: 11 ஜூலை 1944 - மறைவு: 02 ஜனவரி 2024
யாழ்ப்பணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ் சிவராஜா அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசேப் - திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராஜா (பரியோவான் கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஷ் (அவுஸ்திரேலியா), நிதர்ஷினி (அவுஸ்திரேலியா) மற்றும் காலஞ்சென்ற நிரோஷினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
செல்வகுமார் (அவுஸ்திரேலியா), வினோதினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தோஷ், சனோஷன், விகாஷ், லக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பத்மராஜா, கொன்ஸ்சலாற்ற மற்றும் காலஞ்சென்ற லூர்துமலர், அன்ரன், ஜேயராணி, மேசி டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மைக்கேல், ராதா, உமா, வின்சென்ரூபன், கிறிஸ்தோபர், கணபதிபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
