திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)

இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)

தோற்றம்: 05 ஏப்ரல் 1971 - மறைவு: 12 ஜூலை 2024

யாழ். மயிலிட்டி தாழையடி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் (குட்டித்தோம்பான்)-இராசமலர் ஆகியோரின் அன்பு மகளும்,

இராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மிகா, யாழரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயராஜ் , விஜயராணி, துஷிராஜ் மற்றும் அமரர்களான ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் சகோதரியுமாவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2024 04:00)