Mrs. Rajeswary Karalasingam

Rajeswary Karalasingam

Date of Birth: 07 August 1941 - Deceased: 14 October 2024

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா-Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி காராளசிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன் (பிரித்தானியா), விஜேந்திரன் (ஜேர்மனி) மற்றும் ஸ்ரீனிவாசன் (பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ராதிகா, பிரதீபா, சுஜீத்தா, ராம்ஜி ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

சிவக்குமாரன், தவசீலன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவன்ஜீ, ஜீவகி, ஜனி, சயன், ஹம்ஷா, துஷான், வர்ஷா, சானியா, அகில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-10-2024 புதன்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 17-10-2024 வியாழக்கிழமை காலை 7:00-8:00 மணி வரையும் பார்வைக்காக Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் வைக்கப்பட்டும், தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2024 04:00)