Mrs. Rajeshwary Palanivel
Date of Birth: 10 April 1943 - Deceased: 22 October 2026
யாழ். வல்வெட்டித்துறை - வேம்படியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பழனிவேல் இராஜேஸ்வரி அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரெத்தினம் - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற பழனிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மணிவாசகரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரா, ஸ்ரீகாந்தன், தனுஜா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
ஞானவதி, சீதாலட்சுமி, குழந்தைவேலு, சபாநாதன், முத்துலட்சுமி, இரவீந்திரன் ஆகியோரி அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மனோராணி, வாசுகி, துரைலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
அற்புதலிங்கம், முகுந்தன் ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமியாரும்,
லக்சினி, ஷாலினி, மதுரா, வசுந்தரா, மோனிஷ்வர் ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
கார்த்திக், வைஷாலி, ப்ரணவி, நட்சத்திரா ஆகியோரின் ஆசைப்பூட்டியும்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 - 11:30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
முகுந்தன் (மருமகன்):- +94 77 317 8300
தனுஜா (மகள்):- +94 77 318 4467
www.tamilthakaval.org
