Srimathi. Rajeshwary Rajendra Sharma

Rajeshwary Rajendra Sharma

Deceased: 17 June 2025

கொழும்பு 15, அளுத்மாவத்தை, சுதந்திர வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஸ்ரீமதி. ராஜேஸ்வரி ராஜேந்திர சர்மா அவர்கள் 17-06-2025  செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ ராஜேந்திர சர்மா அவர்களின் துணைவியாரும்,

சிந்துப்பிரியா, ஜெயப்பிரதா ஆகியோரின் தாயாரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2025 04:00)