Mrs. Rajeshwary Sinnrasa
Date of Birth: 09 August 1944 - Deceased: 20 January 2026
அம்பாறை - கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல- 48, வேதாரணியம் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சின்னராசா அவர்கள் 20-01-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - காளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - காளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகௌரி, குசேலகுமார் (பிலிப்பைன்ஸ்), சதானந்தன் (சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் - விளையாட்டு திணைக்களம், வடமாகாணம்), கிருபானந்தன் (கஜன்-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னபெல்ல (பிலிப்பைன்ஸ்), சசிலேகா (குடும்ப ஆலோசகர் - மாவட்ட நீதிமன்றம், மட்டக்களப்பு), நிவோஷலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வேல்முருகு, தங்கேஸ்வரி, அரசரெட்ணம், மகேஸ்வரி, தங்கவேல் ஆகியோரின் மைத்துனியும்,
டெனிஸ்குமார் (பிலிப்பைன்ஸ்), ராஜேஸ்குமார் (பிலிப்பைன்ஸ்), ஷர்மின் (பிலிப்பைன்ஸ்), லிதுர்ஷ்ஷன, அமோடின் (கனடா), மேரியன் ஆதீஸ் (கனடா), ஆத்விக் தியோடன் (கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
இஷா டெனிஸ், அனத்தாஷா, அஷ்டன், ரஞ்சித்குமார், வில் ஷயன்குமார் (பிலிப்பைன்ஸ்) ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மட்டக்களப்பு கள்ளிங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
