திருமதி. இராஜேஸ்வரி சோமசுந்தரம்

இராஜேஸ்வரி சோமசுந்தரம்

தோற்றம்: 27 ஜனவரி 1926 - மறைவு: 05 செப்டம்பர் 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு மனைவியாகவும், பாசமிகு அம்மாவாகவும், மாமியாராகவும், பேர்த்தியாகவும், பூட்டியாகவும் வாழ்ந்தவருமான திருமதி. ராஜேஸ்வரி சோமசுந்தரம் சிட்னியில் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்கர்ளான அம்பலவாணர் நாகலிங்கம் - அமிர்தர் வல்லி தம்பதியினரின் அன்பு மகளும், 

 காலஞ்சென்றவர்களான முருகேசு இராமநாதன் - அன்னசோதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சிவராமகிருஷ்ணன், ஜெயமனோகரி பாலசுப்பிரமணியம், Dr. சசிதரன், கீதாஞ்சலி சிவராம், வரலட்சுமி சிறீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

***************

Mrs. Rajeswari Somasunderam, born in Colombo, Sri Lanka, beloved wife, mother, mother-in-law, grandmother and great-grandmother passed away peacefully in Sydney, Australia on 5 September 2025. Daughter of late Ambalavanar Nagalingam and late Amirthavalli; daughter-in-law of late Murugesu Ramanathan and late Annasothiamma; Beloved wife of late Dr Ramanathan

Somasunderam; Loving sister of late Dr Manicavasagar; Cherished mother of Dr Sivaramakrishnan, Manohari Bala, Dr Sasidharan, Geethanjali Sivaram and Varalakshmi Sritharan.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)