Mrs. Rajeshwary Somasundaram
Date of Birth: 27 January 1926 - Deceased: 05 September 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு மனைவியாகவும், பாசமிகு அம்மாவாகவும், மாமியாராகவும், பேர்த்தியாகவும், பூட்டியாகவும் வாழ்ந்தவருமான திருமதி. ராஜேஸ்வரி சோமசுந்தரம் சிட்னியில் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்கர்ளான அம்பலவாணர் நாகலிங்கம் - அமிர்தர் வல்லி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு இராமநாதன் - அன்னசோதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சிவராமகிருஷ்ணன், ஜெயமனோகரி பாலசுப்பிரமணியம், Dr. சசிதரன், கீதாஞ்சலி சிவராம், வரலட்சுமி சிறீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
***************
Mrs. Rajeswari Somasunderam, born in Colombo, Sri Lanka, beloved wife, mother, mother-in-law, grandmother and great-grandmother passed away peacefully in Sydney, Australia on 5 September 2025. Daughter of late Ambalavanar Nagalingam and late Amirthavalli; daughter-in-law of late Murugesu Ramanathan and late Annasothiamma; Beloved wife of late Dr Ramanathan
Somasunderam; Loving sister of late Dr Manicavasagar; Cherished mother of Dr Sivaramakrishnan, Manohari Bala, Dr Sasidharan, Geethanjali Sivaram and Varalakshmi Sritharan.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
