திருமதி. இராஜேஸ்வரி விருத்தாசலம்
தோற்றம்: 28 ஜனவரி 1947 - மறைவு: 03 அக்டோபர் 2026
யாழ். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜேஸ்வரி விருத்தாசலம் அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - குக்குமணி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விருத்தாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சன் (கனடா), லவன் கோபி (சிந்தூரம் சூப்பர் மார்க்கட், இணுவில்). மோகன்ராஜ் (கனடா), சிந்துஜா (கனடா), திலீபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமுதினி, யாழினி, ஜனனி, காலஞ்சென்ற சத்தியநாதன், கந்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரி (ஆசிரியை), வரதலிங்கம், யோகேஸ்வரி, பாஸ்கரன், திவாகரன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற சோதிமலர், கங்காதரன், தேவமனோகரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், பரிபூரணம், தர்மலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஞ்சனா, அக்ஷயன், அக்ஷரா, மேகவி, மேகனா, சாய் சரண், சாய் சந்தோஷ். சாய் லக்ஷ்மி, அகரன், ஆருஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:00 - 10:00 மணி வரையும், 05-10-2026 திங்கட்கிழமை காலை 09:00 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடராந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தர்சன்:- +1 647 701 0482
மோகன்:- +1 647 505 5703
திலீபன்:- +1 647 335 9385
கோபி:- +94 77 428 6052
www.tamilthakaval.org
