Mrs. Rajeswary Ratnam

Rajeswary Ratnam

Date of Birth: 08 May 1933 - Deceased: 20 April 2022

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இரத்தினம் அவர்கள் 20-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா (கரவெட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சின்னாச்சி (கொற்றாவத்தை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் (Sri Lanka Railways Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி- கந்தசாமி (கரவெட்டி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

கனடாவைச் சேர்ந்த சிவயோகன், சிவயோகம், வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பிரபாகரன் (Virginia, ஐக்கிய அமெரிக்கா), பிரபாவதி (பவானி- கனடா), இந்திரா(Hamburg, ஜேர்மனி), கருணாகரன் (California, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயமாலா (மாலா), கிருஷ்ணதாசன், புவனேஸ்வரன், தேவராணி (தேவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாளன், தர்சிகா, சாந்தா, செல்வன், ஜனு, செல்வி, பிரியா, செல்டன், சுதன், சுகந்தி, குறிஞ்சி குமரன், ஜயனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரோஜினி (வாணி- சுவிஸ்), குமுதினி (கனடா), திவாகரன் (செல்வன்- கனடா), மாதினி (கரவெட்டி) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 23 April 2022      6:00 PM - 9:00 PM
Sunday, 24 April 2022        11:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 24 April 2022       11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 24 April 2022        1:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2022 00:21)