Mrs. Rajeswary Balakrishnan
Date of Birth: 06 April 1934 - Deceased: 04 July 2024
யாழ். மயிலிட்டி-நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், Montreal-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி பாலகிருஸ்ணன் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை-முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சீனிவாசகம், சாம்பசிவம், தங்கரத்தினம், சின்னமயில், மங்களேஸ்வரி, விவேகானந்தம், அருனாந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனதா, திலகம் (குட்டி), பாலசுப்பிரமணியம் (பாலா), சங்கர், ராதா, சித்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சற்குணலிங்கம், கேமா, எலிசபெத், முகுந்தினி, கிருஸ்ணசோதி (சோதி) ஆகியோரின் அன்பு மாமியும்,
வசந்தன், வாசுகி, வளர்மதி (வானதி), மிருணா, தாரணி ஆகியோரின் அன்பு அத்தையும்,
ரதீசன், சிந்துஜா, வாருணி, உமாகாந், பிரியாங்கி, சாகில், ராகுலன், ராகவி, றோசான், சகிலா, மிதுன், பிரணவி, ரிஷி, டானியல், ஜக்குலின், நிரோசன், ஹரி ஆகியோரின் பேத்தியும்,
பவன், மாயா, அனயா, கிளியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று 3955, De la Cote-de-liesse Rd, St-Laurent, QC, H4N 2N6 இல் அமைந்துள்ள Urgel Bougie FUNERAL HOME இல் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-07-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
