திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
தோற்றம்: 18 டிசம்பர் 1949 - மறைவு: 29 ஜனவரி 2021
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தர் வேலாயுதம், ஈஸ்வரி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தையா ஈஸ்வரஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரி சுப்ரமணியம், திலகேஸ்வரி குமுதரஞ்சன், ரட்ணேஸ்வரி வடிவேல், கமலேஸ்வரி சாந்தகுமார், சர்வேஸ்வரன் வேலாயுதம், கணேஸ்வரன் வேலாயுதம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி வேலாயுதம், புவனேஸ்வரி நடராஜா, விக்னேஸ்வரன் வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷ்யந்தி, துஷ்யந்தன், லோஜி ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
துஷ்யந்தன் ஈஸ்வரஞானம் - Son Mobile : +44 797 674 2948
துஷ்யந்தி பிரணவானந்தா - Daughter Mobile : +44 781 773 1490
லோஜி உமாகாந்தன் - Daughter Mobile : +1 519 694 5508
சர்வேஸ்வரன் வேலாயுதம் - Brother Mobile : +94 77 659 0609
கணேஸ்வரன் வேலாயுதம் - Brother Mobile : +94 77 511 0039
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2021 08:01)
