திருமதி ராஜேஸ்வரி ஞானசுந்தரம்
தோற்றம்: 26 பெப்ரவரி 1938 - மறைவு: 25 ஏப்ரல் 2020
யாழ் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் கோண்டாவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராஜேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள் 25/04/2020 சனிக்கிழமையன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, கனகம்மா அவர்களின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராஜதுரை, கனகரட்ணம் மற்றும் பரஞ்சோதி(கனடா) ,காலஞ்சென்ற சிவபாதம் (நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரமணி(கனடா),ரமேஷ் (லண்டன்), ரஞ்சன் (லண்டன்), ரஜீவன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மபாலன், ஜெயந்தி, அனுஜா, மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செந்தூரன், பிரசாந்தி, ஜனார்த்தனன், கிருஷ்ணி, சாய்ராம், கார்த்திகா, அபீரன், அபீனா, ரொஷாணி, நிரோஷ்தா, ஜஸ்மதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துர்கா குட்டி, ஒமேஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
