திருமதி. இராஜேஸ்வரி கந்தையா

இராஜேஸ்வரி கந்தையா

மறைவு: 10 ஜூலை 2021

யாழ். சுதுமலை ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், ஆனைக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வல்லியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராஜா (பிரான்ஸ்), சிவாநந்தன் (லண்டன்), சிவாநந்தி (இலங்கை), சிவகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேந்திரராணி (றோஜா- பிரான்ஸ்), சாந்தகுமாரி (லண்டன்), இரட்னேஸ்வரன் (மோகன்- இலங்கை), பத்மநாதன் (வவா- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா(இலங்கை), தங்கராசா(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), மனோகரன்(இலங்கை), சிறீகரன்(பிரான்ஸ்), கருணாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஈஸ்வரி(இலங்கை), றதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஞானாம்பிகை(இலங்கை), இந்திராணி(கனடா), இராசரட்ணம்(இலங்கை), நிர்மலா(இலங்கை), சகுந்தலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), அன்புமலர்(பிரான்ஸ்), ஞானேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஜீபன்(சுஜன்- பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), கஜீபன்(பிரான்ஸ்), ராகுல்(லண்டன்), யதூசியா(இலங்கை), யதூஷன்(இலங்கை), சாருஷன்(இலங்கை), கெளசிகா(இலங்கை), ஐங்கேஸ்வரன்(பிரான்ஸ்), அனுஷியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சிவராஜா - மகன் Mobile : +33 61 380 7763
சிவாநந்தன் (தயா) - மகன் Mobile : +44 793 020 8560
மோகன் - மருமகன் Mobile : +94 76 390 4483
பத்மநாதன் - மருமகன் Mobile : +94 76 449 3196
தங்கராசா - சகோதரன் Mobile : +1 647 620 5581
சிறீகரன் - சகோதரன் Mobile : +33 63 162 6637
கருணாகரன் - சகோதரன் Mobile : +33 62 928 3012

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2021 10:22)