Mrs. Rajeswary Nannithamby

Rajeswary Nannithamby

Date of Birth: 18 March 1930 - Deceased: 23 November 2022

யாழ் செருக்கப்புலம், தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, திருமதி இராஜேஸ்வரி நன்னித்தம்பி அவர்கள் 23-11-2022 புதன்கிழமையன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்கள் சுப்பிரமணியம் (பட்டாளம்)-தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
 
ஆறுமுகம்(விதானையார்)-சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், 
 
அமரர் நன்னித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
 
அமரர் ஜலஜா,மற்றும் மனோராணி, கிரிஜா, சரோஜா, சுசிலா, வத்சலா (நந்தினி), பிரதீபன், கேதீஸ்வரன்(கேதா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
 
அமரர் சிவராஜா, மற்றும் மகேந்திரன், அமரர் கதிர்காமநாதன்,மற்றும் நிர்மலன்,யோகரத்தினம், அனந்திகா, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
கேசவரூபன்-சுதர்சினி, ஜீவேந்திரா-பிரியா, நித்தியா, நிரூபன், ஹரிகரன், ஹரிராம்-ஜனனி, ஹரிகிருஸ்ணா-சுகிர்தினி, றொஷான், ரொஹான், தட்ஷினி-ஶ்ரீகபிலன் ,ருஷாங்கன், சங்கீதன், கார்த்திக், அர்ச்சனா, ஜெய்-லவின் ஆகியோரின் அன்பு பேத்தியும், 
 
நேத்தன், தர்ஷன், மீரா, சஹானா, மதுமேத்திரா, சொஹான், சயனன், சங்கீர்த், கிருத்திக், பிருத்திக் ஆகியோரின் பூட்டியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2022 17:58)