திருமதி இராஜேஸ்வரி நாராயணசாமி

இராஜேஸ்வரி நாராயணசாமி

தோற்றம்: 23 ஜூலை 1933 - மறைவு: 25 மே 2020

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நாராயணசாமி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுருப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுருப்பிள்ளை நாராயணசாமி(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிஞ்சுதன், தயாளன், அனுசூயா, பாமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இரட்னேஸ்வரி, மகேஸ்வரி(பேபி), செல்வராசா, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பீதாம்பரம், ஞானவேல், தங்கலெட்சுமி(தங்கா), R.S சிவசுப்பிரமணியம், அன்னலெட்சுமி மால்மருகேசன், சீதாலட்சுமி, பாலகிருஷ்ணன், தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி சண்முகானந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாமளா, பிரமதாஸ், பவானி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷான், லவன் ஷோபனா, லேகா கிரிஷாந், லாஷா, அஸ்வினி, அஜந்தி, துளசி, அமேஷா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஐலா, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

குடும்ப அங்கத்துவர் மட்டும் கிரியைகளிலும், தகனத்திலும் கலந்துகொள்வார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-

Wednesday, 27 May 2020 6:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
சுதன் - மகன்
Mobile : +1 416 230 7975

தயாளன் - மகன்
Mobile : +1 647 209 1232

அனுசூயா - மகள்
Mobile : +1 416 795 3565

பாமா - மகள்
Mobile : +1 916 06 2176

செல்வரா - சகோதரர்
Mobile : +1 647 291 3913

மகேஸ்வரி - சகோதரி
Mobile : +94 76 604 6523


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2020 04:16)