திருமதி இராஜேஸ்வரி பரமநாதன்
தோற்றம்: 12 மே 1944 - மறைவு: 11 டிசம்பர் 2019
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பரமநாதன் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வதனி(சுவிஸ்), றஜனி(ஐக்கிய அமெரிக்கா), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிறதன், சிவானந்தன், அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பரஞ்சோதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரதீப், பிரவீணா, அஸ்வீனா, அகிலயா, அக்சரன் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 14 Dec 2019 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 15 Dec 2019 8:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Get DirectionSunday, 15 Dec 2019 11:00 AM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு:-
பகீரதன் - மகன் Mobile : +1 647 702 8127
Phone : +19052821639
வதனி - மகள் Phone : + 41 62 897 4443
றஜனி - மகள் Phone : +1 614 457 1585
யோகன் - பெறாமகன் Mobile : +1 416 417 6933
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2019 03:22)
