Mrs Rajeswary Pathmanathan
Date of Birth: 22 January 1945 - Deceased: 13 April 2022
யாழ். வல்வெட்டி இராஜசிங்கர் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று Ajax இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செந்து) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
பிரதீபா அவர்களின் அன்புத் தாயாரும்,
குணரத்தினம்(வல்வெட்டி- ஆச்சித் தம்பி), தனேஸ்வரி(தனேஸ்), சின்னத்துரை(Toronto), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கதிர்காமநாதன் மற்றும் பரமேஸ்வரி(ராணி) ஆகியோரின் மைத்துனியும்,
சிவானந்தம் ஞானமிர்தம் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
பாமதி, மாலதி, ராஜி ஆகியோரின் சிறிய தாயாரும்,
சீராளன், காண்டீபன், பிரபாலினி, முரளீதரன், சுமதி, சுரேந்திரன், மாலதி, சிவேந்திரன், சர்மிலன், கோமாஜினி, சுமணன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 16 Apr 2022 7:30 PM - 9:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Sunday, 17 Apr 2022 7:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்:-
Sunday, 17 Apr 2022 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2022 08:54)
