Mrs. Rajeswary Ravindranath
Deceased: 15 August 2024
இந்தியா-சென்னை கேளாம்பாக்கத்தில் வசிப்பிடமாக கொண்ட திருமதி. ராஜேஸ்வரி ரவிந்திரநாத் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரவிந்திரநாத் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி, பாலஶ்ரீதர், மோகன், சுஹாஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன், தர்ஷி, மிளானி, விஜயகாந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவின், ஷெரிகா, அதீஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 17-08-2024 சனிக்கிழமை அன்று முற்பகல ்10.00 மணியளவில் சென்னை கேளம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யபடும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
