Mrs. Rajeswary Saravanamuthu

Rajeswary Saravanamuthu

Date of Birth: 01 June 1930 - Deceased: 14 December 2022

Mrs. Rajeswary Charavanamuttu was born in Ariyalai, Jaffna, Srilanka. Lived in Chundikuli and London. Passed away peacefully on 14th December 2022 in her residence in London.

Daughter of late Arunasalam and late Ponnamma,

daughter in law of late Kanapathipillay and late Sinnapillai,

Loving wife to late Charavanamuttu (Barrister),

Beloved mother to Ananthy (London), Jeyanthy (London) and Charavanapavan (London),

Mother in law of Gabriel, Kalaravy, Roshini,

Grand Mother to Saran, Dr. Myoory, Jalini, Rishab and Bavini,

Sister of late Maheswary (Srilanka), Puvaneswa y(London), late Gnaneswary (Sri Lanka),

Sister in law of late Sivagurunathar(Srilanka), late Candiah(Srilanka), late Gopalasingam(Srilanka), late Mr Chelliah(Srilanka), late Sellammaa(Srilanka).Periyammah of Vasanthini Balendra(London), Vijaykumar(London), Rajini Ramachandran(Canada), Subashini Aravintha(Canada).Mami of late Dr. Pothalingam(London), late Easwary(Canada), Satkuneswary(Srilanka), Komathy(Canada), Dr. Pathmalingam(USA), Jeyalaxmi(London), Sathiyavathi(Canada), Ganeshalingham(London), Nirmaladevi(London).

This notice is provided for all family and friends.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(பாரிஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேப்ரியல், கலரவி, ரோஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரன், Dr. மயூரி, ஜாலினி, ரிஷாப், பவினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற ஞானேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர், கந்தையா(இலங்கை), கோபாலசிங்கம்(இலங்கை), செல்லையா(இலங்கை), செல்லம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தி பாலேந்திரா(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), ரஜனி ராமச்சந்திரன்(கனடா), சுபாசினி அரவிந்தா(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான  Dr. போதலிங்கம்(லண்டன்), ஈஸ்வரி(கனடா) மற்றும் சற்குணேஸ்வரி(இலங்கை), கோமதி(கனடா), Dr. பத்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்க), ஜெயலக்சுமி(லண்டன்), சத்தியவதி(கனடா), கணேசலிங்கம்(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by:-  Family
 
Events:-
 
Viewing:-
 
Sunday, 18 Dec 2022 2:00 PM - 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
Ritual:-
 
Monday, 19 Dec 2022 10:00 AM - 12:00 PM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
 
Cremation:-
 
Monday, 19 Dec 2022 1:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2022 03:12)