Mrs Rajeswary Satchithananthan

Rajeswary Satchithananthan

Deceased: 28 August 2026

யாழ் சுழிபுரம் பிரதானவீதியில் உமாபவனம் என்னும் வீட்டில் வசித்து பின்னாளில் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த திருமதி இராஜேஸ்வரி (பேபி) சச்சிதானந்தன் அவர்கள் 28-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டா என்னும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.

திருவாளர் சச்சிதானந்தன்  அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சிறிக்குமார்(பிரான்ஸ்),  ரதிக்கா(பிரித்தானியா), தர்ஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காந்தரூபி(பிரான்ஸ்), ராஜேந்திரன்(பிரித்தானியா), குமரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Rajeswary Sachithananthan
            In Loving Memory

FUNERAL DETAILS:-
Thursday 3rd September 2026
 
 
RITUALS:-
 
10:30 am - 12:30 pm
 
Ford  Sports &  Social Club
(Newbury Park)
 
Aldborough Road South
Newbury Park
Llford
1G3 8HE

CREMATION:-
 
1:30 pm -2:30 pm
 
Forest Park Cemetery &
Crematorium
 
Forest Park
Hainault Rd
Llford 1G6 3HP
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2026 01:36)