Mrs Rajeswary Shangarappillai

Rajeswary Shangarappillai

Date of Birth: 02 August 1928 - Deceased: 09 January 2020

ஊரெழு மேற்கை பிறப்பிடமாகவும் ஊரெழு கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சங்கரப்பிள்ளை இராயேஸ்வரி நேற்று (09.01.2020) வியாழக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பெரியதம்பி சங்கரப்பிள்ளையின் மனைவியும்,

ஈஸ்வர மூர்த்தியின் பாசமிகு தாயாரும்,

விஜயலக்ஷ்மியின் மாமியாரும்,

விஜயானந்தி, கபிலன், தவக்குமரன், சுலக்சனா ஆகியோரின் பேர்த்தியும்,

சயிந்தவி, சஷ்வினி ஆகியோரின் பூட்டியும்,

சரவணபவானந்தம், இந்திராணி, காலஞ்சென்ற திலகவதி, பாலசுப்பிரமணியம், அம்பிகை, பகவதி, புனிதவதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.01.2020) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று பி.ப 12.00 மணியளவில் பூதவுடல் ஊரெழு பொக்கனை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மகன் குடும்பத்தினர்
+94 77 929 8324

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2020 02:56)