திருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்
தோற்றம்: 20 ஜூன் 1934 - மறைவு: 06 ஜனவரி 2020
கொக்குவில் கிழக்கு,பிரம்படியைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதம் 06ம் திகதி 2020ம் ஆண்டு(06-01-2020)கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான K.T. இராஜா(யாழ்.கச்சேரி,Chief Clerk)அன்னம்மா தம்பதிகளின் சிரேஷட செல்லப் புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(British Ceylon Corporation)விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் (Registered Medical Practitioner) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
நாகேஸ்வரியின் அருமைச் சகோதரியும்,காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி(இலங்கை),ராகினி(கனடா),சிவபாலன்(லண்டன்),சிவகுமார்(கனடா),நந்தினி(கனடா),
ஜெயந்தினி(லடண்டன்),ஆகியோரின் நேசம் நிறைந்த தாயாரும்,
சிவகுமாரன்,சிவசோதி,கிருஷ்ணசாந்தி,வசுந்தரா,சபேசன்,கைலாஸ்நாதன்,ஆகியோரின்
அன்பு மாமியாரும்,
நிமோ-பாலச்சந்திரன்,நிமால்-பிறேமி,நிலானி-மதிசயன் ஆகியோரின் பாசம் நிறைந்த பெரியம்மாவும்,
சிவசெந்தூரன் -தர்ஷிகா,பிரசாந்தி-சற்சொருபன்,மதேஸ்-ஷக்கியா,தீபக்,கவீனா,மர்த்தினி,
மித்திரன்,சிபி,சாயி,அபிராமி, பாரதி,அஜந்த்,பிரித்வி,சுருதி,பிரணவன்,வைஷிகா ஆகியோரின் பேரன்பு மிக்க பேத்தியும்,
சுருதீஸ்,சர்ஜூன்,சபீசா,சாயீசா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 11Jan 2020 5.00 PM - 9:00 PM Sunday, 12 Jan 2020 7.30 AM - 8.00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 12 Jan 2020 8.00 AM - 9.30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 12 Jan 2020 10.00 AM - 10.30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை ஜனவரி 11ம் திகதி மாலை5மணியிலிருந்து9மணிவரையும், ஜனவரி12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
காலை 7.30 மணியிலிருந்து 8.00மணிவரையும் (Chapel Ridge Funeral Home,8911,Woodbine Avenue,Markham,ONL3R5G1)இல் பார்வைக்காக வைக்கப்பட்டு ,ஈமைக்கிரியைகள்
காலை10.00மணி தொடக்கம் 10.30மணிவரைநடைபெற்று,
பின்னர்( Highland Hills Crematorium,12492 Woodbine Avenue,Gormley,ON L0H 1GO)இல்
தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு;
நந்தினி; 647-460-8358
ராகினி; 647-706-8619
சபேசன்; 416-801-1654
சிவசோதி; 647-706-8649
ஜெயந்தினி( UK),:44 756 183 6523
பிரசாந்தி( இலங்கை); +94 71 117 6004
Regards,
Vilosanan Sivatharman B.Eng
Funeral Director
416-993-0826
vilosan9@hotmail.com
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2020 14:49)
