திருமதி. இராஜேஸ்வரி சிவப்பிரகாசம்

இராஜேஸ்வரி சிவப்பிரகாசம்

தோற்றம்: 10 நவம்பர் 1935 - மறைவு: 13 ஜூலை 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பண்ணாகம், சித்தங்கேணி (பூம்புகார் இல்லம்) மற்றும் அவுஸ்திரேலியா,சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் இறையடி சேர்ந்தார்.

மண்ணோடு உங்கள் திருவுடல்

மறைந்து விட்டாலும் -நினைவுகள்

எங்கள் இதயங்களில் இருந்து

ஒரு போதும் மறைவதில்லை!

பாசமான நினைவுகளை

எம்மிடம் விட்டு சென்றாயே...

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவுஸ்திரேலியாவில்  இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2025 22:40)