Mrs. Rajeswary Sivasubramaniam
Date of Birth: 17 June 1932 - Deceased: 07 December 2022
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (இளைப்பாறிய வரி மதீப்பீட்டாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜி (சுவிஸ்), சுகந்தினி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன் (நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரதீபா, பிரவீன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மகிந்தபால மலர்ச்சாலையில் நடைபெற்று, பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
