திருமதி. இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம்
தோற்றம்: 26 ஜனவரி 1957 - மறைவு: 10 டிசம்பர் 2020
வளலாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் (பவுண்)10/12/2020 வியாழக்கிழமை காலமானார் .
அன்னார் சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
யனுசா, பிந்துஜா, அனுதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
வீரகத்திப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பவளராணி, புஷ்பராணி, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
கோபாலசிங்கம் ,வரதராசா, தனலட்சுமி அம்மா ,விஜயலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் சாகித்தியனின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வளலாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 11/12/2020 வெள்ளிக்கிழமை மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளிற்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
அனு: +94 77 278 2812
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு வளலாய் பழையமாணவர் சங்கம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
<><><><><><><
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2020 12:05)
