திருமதி ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

மறைவு: 05 ஏப்ரல் 2020

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள் இன்று (05/04/2020) அதிகாலை சிவபதமடைந்தார்.

இவர் காலஞ்சென்ற சுழிபுரம் பறாளாய் நடராஜஐயர் சொர்ணாம்பாள் தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற சுருவில் நடராஜகுருக்கள் யோகாம்பாள் தம்பதிகளின் மருமகளும்,
 
காலம் சென்ற சுழிபுரம் சோமாஸ்கந்தகுருக்களின் அன்பு மனைவியும்,
 
ஜெயவதனி ( வதனா ), ஜெயந்தினி, ஜெயகுமாரசர்மா, ஆகியோரின் அன்புதாயாரும்
 
தியாகராஜகுருக்கள், ஶ்ரீகரகுருக்கள், அபர்ணா, ஆகியோரின் மாமியாரும்,
 
பிரசன்னரூபன் ( பிரசன்னா ), கலாரூபன் ( கலா ), பிரவீணா ( வீணா ), திவாகரகுருக்கள் ( கரன் ), சோமாஸ்கந்தகுருக்கள், கௌரீசன் , ஷோபிகா, சிவானுஜா, சௌவர்ணி, சதுர்ஜன்சர்மா, சாகித்ஜன்சர்மா, ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,
 
அஜய், சஞ்சய், ஹரித்ரா, ஆர்திரா, பூஜிதா, வர்ஷிகா,கிருத்திக்ஷன், விஸ்ருதி, ஸ்ரேஷ்டா, யஸ்வினி, ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்பு களுக்கு:-
 
ஜெயகுமார் ( மகன் ) +33 61 074 2737
வதனா ( மகள் ) +94 76 341 3361
ஜெயந்தினி ( மகள் ) +44 773 195 5999

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2020 04:20)