திருமதி. ராஜேஸ்வரி தம்பிராசா
மறைவு: 27 ஜூன் 2025
யாழ். நல்லூர் ஆடியபாத வீதியைச் சேர்ந்த திருமதி. தம்பிராசா ராஜேஸ்வரி 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் (கனடா), தங்கரட்ணம், மற்றும் சண்முகசுந்தரம், பாக்கியலட்சுமி, புஷ்பமணி (புஷ்பம் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
