Mrs. Rajeswary Thambirajah

Rajeswary Thambirajah

Deceased: 27 June 2025

யாழ். நல்லூர் ஆடியபாத வீதியைச் சேர்ந்த திருமதி. தம்பிராசா  ராஜேஸ்வரி 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் (கனடா), தங்கரட்ணம், மற்றும் சண்முகசுந்தரம், பாக்கியலட்சுமி, புஷ்பமணி (புஷ்பம் - கனடா) ஆகியோரின் அன்புச்  சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2025 04:30)