Mrs Rajeswary Thiagarajah

Rajeswary Thiagarajah

Date of Birth: 27 February 1939 - Deceased: 13 March 2020

யாழ். அளவெட்டி தெற்கு தம்மளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தியாகராஜா அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று தனது 81வது வயதில் லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகர்(அவுஸ்திரேலியா), உமாசுதன்(லண்டன்), Dr.ஷயந்தன் ஷாயி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தாரமணி(அவுஸ்திரேலியா), கீதாஞ்சலி(லண்டன்), அனந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜீவன்(அவுஸ்திரேலியா), அபிநயா(அவுஸ்திரேலியா), ஜதீசன்(லண்டன்), ஷஜனி(லண்டன்), கிரன்மயா(கனடா), தயன்மயா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
பிரபாகர் - மகன் Mobile : +61 43 203 1049
உமாசுதன் - மகன் Mobile : +44 788 869 2210

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2020 02:43)