திருமதி. இராஜேஸ்வரி துரைராஜா

இராஜேஸ்வரி துரைராஜா

தோற்றம்: 24 அக்டோபர் 1940 - மறைவு: 02 ஜனவரி 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வதிரி கரவெட்டி, கல்வத்தை மற்றும் ஐக்கிய அமெரிக்கா, California ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி துரைராஜா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அழகையா துரைராஜா (முன்னாள் துணைவேந்தர், மாமனிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார், அகிலா, கவிதா, புனிதா, அரவிந்தன், அழகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதாசன், சபேசன், மதுரா, சோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா, அர்ச்சனா, சஹானா, சஞ்ஜெய், அற்புதன், அபிலாஷ், ஸ்ரீதர், தியா, நேஹா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

***-----------***

It is with deep sorrow that we announce the passing of Mrs. Rajeswary Thurairajah, wife of the late Professor Alagiah Thurairajah, who peacefully left us on the 2nd of January, 2025.

Mrs. Thurairajah was the beloved mother of the late Sivakumar, Ahila, Cavitha, Punitha, Aravinthan, and Alaheswaran.

She was also a cherished mother-in-law to Sivathasan, Sabesan, Mathura, and Sobiga,

And a devoted grandmother to Keerthana, Archana, Sahana, Sanjey, Atputhan, Abilaash, Sridhar, Diyaa, and Nehaa.

Her presence will be greatly missed by all who knew her.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-

Sunday, 05 Jan 2025  (2:00 PM - 4:00 PM)

Hollywood Funeral Home and Cremation

6000 Santa Monica Blvd,Los Angeles, CA 90038, USA.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Our Heart felt Condolences May her soul Rest in Peace"
- Nandhini Nandakumar (USA, 06/01/2025 06:26)
"ஆழ்ந்த அநுதாபங்கள் ஓம்சாந்தி"
- காந்திமதி சூரியகுமார் (United Kingdom, 04/01/2025 02:16)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2025 00:01)