Mrs. Rajini Rajamanikkom
Date of Birth: 18 November 1961 - Deceased: 23 May 2026
யாழ். கொக்குவில் ரதி மில்லைப் பிறப்பிடமாகவும், கனடா - Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரஜினி ராஜமாணிக்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் ராஜநாயகம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், முருகேசு மாணிக்கம் - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ராஜமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா, அனுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறாண்டன், ஜூலியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வசந்தரூபி, சசிநாயகம், கலாரூபி, உஷாரூபி, ரதிரூபி, உதயரூபி, பத்மினி, மாலினி, சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகராஜா, ஜெயகௌரி, நவமாணிக்கம், பரமநாதன், நித்தியானந்தன், வரதன், விக்னராஜன், தனபாலசிங்கம், விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான ஞானமாணிக்கம், வினோதினி, சாரதா மற்றும் ஜவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Ryker, Tyfin, Dutch ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹரிஜந்தி, சஜீ, தட்ஷா, அச்சுதன், தர்மிகா, ஆதவன், தன்யா, மெலானி, சஞ்சுதன், டினோதன், விபீசன், வனஜா, சுபித்தா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
தக்ஷிகா, சிந்துசா, ஷெரம்யா, ஆரணி, ஆர்த்தி, சாஜித், அரூபன் ஆகியோரின் பெரியதாயாரும்,
துஷானி, பிரகாஷினி, ஆதித்தியா, தர்ஷி, தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-05-2026 புதன்கிழமை காலை 8:00 - 11:00 Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
