Mrs. Rajini Rajendran
Date of Birth: 02 August 1962 - Deceased: 05 April 2024
யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. ராஜினி ராஜேந்திரன் அவர்கள் கனடா Vancouver இல் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் - சிவநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,
சிதம்பரநாதன் - சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிதம்பரநாதன் ராஜேந்திரன் (Ex- HNB) அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கீதா (அவுஸ்திரேலியா), சிந்துஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாகரன் (அவுஸ்திரேலியா), சுகோதயன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரபீந்திரன் (லண்டன்), சுரேந்திரன் (பிரானன்ஸ்), Dr. சுலோஜினி (அவுஸ்திரேலியா), தர்மினி (அவுஸ்திரேலியா), உமா (பிரான்ஸ்), அனுசியா (அவுஸ்திரேலியா), சுமித்திரா (லண்டன்), இந்திரஜித் (கனடா), காலஞ்சென்ற பிருத்திவிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானன், சேந்தன், கயிலன், சேயோன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடா வன்கூவரில் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
