திருமதி. ரஜினி வரதகுமார்
மறைவு: 08 செப்டம்பர் 2026
யாழ். அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் - வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரஜினி வரதகுமார் அவர்கள் 08-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - ரஞ்சிதாகமலனந்தம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வரதகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
பதுபாகினியின் பாசமிகு தாயாரும்,
நவராணி, கஜன், கோமகன், கோமதி, விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
வரதகுமார் (கணவர்):- +94 77 906 496
கஜன் (சகோதரன்):- +44 794 716 0617
கோமகன் (சகோதரன்):- +33 685 035 496
www.tamilthakaval.org
