திருமதி. ராஜ்குமார் உமாதேவி
மறைவு: 01 அக்டோபர் 2026
யாழ். பொலிகண்டி குடியேற்றத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருச்சி கே. கே. நகர் ஒலையூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ராஜ்குமார் உமாதேவி அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் இறேவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான காசிநாதன் - தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சிதம்பரபிள்ளை - புவனயூபதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ராஜ்குமார் (ராசுக்குட்டி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலம்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, கணேசமூர்த்தி மற்றும் சாந்தமூர்த்தி, திருநாவுக்கரசு (திருநா), மைதிலி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மாலினி, ரேகா, பார்த்தீபன், பிரதீபன், ஜெகதீபன் ஆகியோரின் அன்பு தாயும்,
சுபாஷ்கரன், தர்மேந்திரகுமார், மதுசனா, ஜெயதீபா, காஞ்சனாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனுஸ்ரீ, சுஜித் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
