Mr. Raju Pirabakaran
Date of Birth: 26 January 1976 - Deceased: 03 April 2026
கொழும்பை பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜூ பிரபாகரன் அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராஜூ - தமயந்தி தம்பதியினரின் மகனும், சின்னத்துரை - பூவிதாஷ் தம்பதியினரின் மருமகனும்,
சியாமளாதேவி அவர்களின் அன்பு கணவரும்,
இலக்கியன், சத்மிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,
ராஜேந்திரன், நிர்மலா, சந்திரிகா ஆகியோரின் சகோதரரும்,
என்.ஜனனி, ரவீந்திரகுமார், தயாளன் ஆகியோரின் மைத்துனரும்,
மானாசி, ஒளிவியா, மாயா ஆகியோரின் சிறிய தந்தையும்,
ஆகாஷ், நீலாம்பரி, ஈஸ்வர், திகாஷ், அஞ்சனா ஆகியோரின் மாமனாரும்,
தமிழ்ச்செல்வன், பார்வ, கிருஷாந்த், கிருந்திகா, விதுஷ், கிருபாகினி, பிருந்தாபன், தயாநிதி, அம்பிகா, திவாஷ்கரன், அனோஸ்காந்த, விமலதாஸ், கௌரிதேவி, தினு, கஜன், லுதேஷ்குமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி Ajax Crematorium & Visitation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
