திருமதி. இராக்கினியம்மா அருளானந்தம் (சின்னமலர்)
தோற்றம்: 08 ஆகஸ்ட் 1943 - மறைவு: 22 ஜனவரி 2022
யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly ஐ வதிவிடமாகவும் கொண்ட இராக்கினியம்மா அருளானந்தம் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை நட்சத்திரம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற அகஸ்ரின் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோர்ஜ்ரவிந்திரன் (ரவி), றஞ்சனாவதி (தங்கா), ஜெராட் புஸ்பாகரன் (வவி), புஸ்பாவதி, தயாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசராணி (பட்டு), அருள்தாஸ், ஞானராசா (ஞானம்), அருள்ஞானசீலன் (அருள்), றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- ஜோர்ஜ்ரவிந்திரன் (ரவி)
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 29 January 2022 9:00 AM - 12:00 PM
Saturday, 29 January 2022 2:00 PM - 5:00 PM
Sunday, 30 January 2022 10:00 AM - 12:00 Noon
Monday, 31 January 2022 9:00 AM - 12:00 Noon
Monday, 31 January 2022 2:00 PM - 5:00 PM
Tuesday, 01 February 2022 9:00 AM - 11:30 AM
PFG - SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
திருப்பலி:-
Tuesday, 01 February 2022 2:00 PM
Paroisse Saint-Martin 2 Rue Vasco de Gama, 94600 Choisy-le-Roi, France
நல்லடக்கம்:-
Tuesday, 01 February 2022 4:15 PM
Cimetière nouveau de Villeneuve-le-Roi Chem. du Grand Godet, 94290 Villeneuve-le-Roi, France
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2022 06:48)
