திரு. ராக்கன் மோகனதாஸ்
தோற்றம்: 18 செப்டம்பர் 1952 - மறைவு: 17 மே 2026
களுத்துறை - அத்துர புலத்சிங்களவைப் பிறப்பிடமாகவும், இல. 10, 1ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம், வவுனியவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ராக்கன் மோகனாஸ் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராக்கன் - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கனகாம்புஜம் (பபா) அவர்களின் ஆருயிர் கணவரும்,
அருண்பிரசாத் (இலண்டன்), அரவிந்பிரசன்னா (இலண்டன்), அச்சலா பிரபாசினி (அபிவிருத்தி உத்தியோகஸ்தர் - மாவட்ட தொழிற் திணைக்களம், வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சலி, நிம்மியா, வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேத்ரா, வேதவியாஸ், கனிஸ்க் யாதவ், அக்ஷரா யதுசி ஆகியோரின் தாத்தாவும்,
Dr. கோவிந்தராஜ், சந்ரராஜ், கமலாதேவி, நந்தாதேவி ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-05-2026 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 342 9890
www.tamilthakaval.org
