திரு. ராக்கப்பன் சங்கையா ஆறுமுகம்

(Retired Electrical Engineer-Nawalapitiya)

ராக்கப்பன் சங்கையா ஆறுமுகம்

மறைவு: 24 ஆகஸ்ட் 2024

கண்டி-புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், இல-15, வுட்லண்ட் மாவத்தை, கொஹூவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.R.S. ஆறுமுகம் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,

சசீந்திரன், ஹரிரமணன், பிரதீஷ்குமார், ஷியாம் சுந்தா் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷாமினி, தினெதி, பிரதீபா, ஆன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்விதா, ஜான்வி சாயனா, அட்டாஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 27-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்ாகல் 11.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2024 04:00)