Mr. Ramachandra Sinnathampy
Date of Birth: 24 February 1936 - Deceased: 28 January 2026
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா- Markham, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமச்சந்திரா சின்னத்தம்பி அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சேயோன், மருகோன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தமலர், கர்சினி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சோதிமலர், சோதிநாதன், காலஞ்சென்ற இந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகரத்தினம், சரோஜினிதேவி, பரராஜலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதித்தன், நிலானி, டக்ஷா, அதிஸ், ஷிவோன், ஷ்ரவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணிவரையும், 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 - 3:00 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடந்து இறுதிக்கிரியைகளி நடைபெற்று, பிற்பல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
