Mrs. Ramachandran Bakkiyalatchumy
Deceased: 29 August 2026
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மணற்காட்டு அம்மன் கோயிலை வாழ்விடமாகவும், தற்போது கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராமசந்திரன் பாக்கிலட்சுமி அவர்கள்29-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,
இராமசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், மயில்வாகனம் மற்றும் சாவித்திரி தேவி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
அன்னாரின் இறுதி கிரியைகள் 30-08-2026 யாழ். கந்தர்மடத்தில் அமைந்துள்ள சகோதரி இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
