Mr. Ramachandran Sivakumaran
Date of Birth: 17 September 1948 - Deceased: 12 July 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமச்சந்திரன் சிவகுமாரன் அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் இராமச்சந்திரன்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இரத்தினவடிவேல் வெங்கடாசலம்-கமலாம்பிகை அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமினி, தர்ஷி, யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹரிகரன், Shafeen ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Sofia, Ella ஆகியோரின் அன்புப் பேரனும்,
இந்திரா, காலஞ்சென்ற சந்திரா, திலகா, யோகா காலஞ்சென்ற செல்வகுமார், கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினிதேவி, கெளசல்யாதேவி, சக்திவடிவேல் (துரை), விமலாதேவி, சியாமளாதேவி, பத்மினிதேவி, சதானந்தவடிவேல் (ரவி), சகுந்தலாதேவி, நித்தியானந்தவடிவேல் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
