திரு. இராமையா N.R.தர்ஷீலன் (சீலன்)
(தவில் வித்துவான்)
தோற்றம்: 11 ஏப்ரல் 1988 - மறைவு: 28 ஜூன் 2025
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் N.R.தர்ஷீலன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராநாதன் (தவில் வித்துவான்) - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நந்தகுலசிங்கம் - சந்திரவதனி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கஜதா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷன் (நாதஸ்வரம்), தர்ஷணன் (நாதஸ்வரம்), தர்ஷராகவன் (தவில்), சிவசாக்த்தியன் (தவில்), குகவர்த்தனன் (தவில்) ஆகியோரின் பாசமிக்க சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரதுன இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
