Mr. Ramaiah N.R.Tharsheelan

(தவில் வித்துவான்)

Ramaiah N.R.Tharsheelan

Date of Birth: 11 April 1988 - Deceased: 28 June 2025

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் N.R.தர்ஷீலன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராநாதன் (தவில் வித்துவான்) - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நந்தகுலசிங்கம் - சந்திரவதனி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கஜதா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன் (நாதஸ்வரம்), தர்ஷணன் (நாதஸ்வரம்), தர்ஷராகவன் (தவில்), சிவசாக்த்தியன் (தவில்), குகவர்த்தனன் (தவில்) ஆகியோரின் பாசமிக்க சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரதுன இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2025 04:00)